Our scientists has discovered everything in there biggest versions in the beginning.
Example: Memory Storage
Once an item is discovered, we were moving in the direction of fine tuning it. Eventually there sizes also get reduced in all the way. i.e) hardware and software components or physical and logical components.
In Coimbatore, A science museum is there (G.D Naidu museum). There you can see, most of the electric and electronic materials starting stage to current versions.
This will inspire all the people who want to become an inventor.
-
Guna Anban G
தமிழாக்கம்
நமது அறிவியல் அறிஞர்களின் அனைத்து கண்டுபிடிப்புகளும் முதலில் பெரியனவாகவே இருந்தன.
எடுத்துக்காட்டுக்கு தகவல் சேமிக்கப்படும் தொழில்நுட்பத்தை சொல்லலாம்.
ஒவ்வொரு தொழில்நுட்ப கட்டமைப்புகளும் அவற்றின் திறன் மேம்படும் பொருட்டு மெருகேற்றப்படும். அதனாலேயே பொதுவாக அனைத்து கண்டுபிடிப்புகளும் காலப்போக்கில் சிறியனவாக மாற்றம் பெறுகின்றன. இதில் சிறியனவாக என்பதன் பொருள், உருவத்திலும், வடிவத்திலும், உள் மற்றும் வெளி கட்டமைப்புகளும் ஆகும்.
கோயம்புத்தூரில் (இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு மாவட்டம்) அறிவியல் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது (G.D Naidu அருங்காட்சியகம்). அங்கே அனைத்து வகையான மின்சார மற்றும் மின்னணு துறைகளின் தொடக்கம் முதல் தற்போது வரையிலான கண்டுபிடிப்புகள் வைக்கப் பெற்றுள்ளன.
அறிவியல் அறிஞர்கள் ஆக ஊக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே சென்று பயன்பெறலாம்.
நன்றி,
குண அன்பன்
Comments
Post a Comment