Skip to main content

Posts

Showing posts from December, 2019

Yamaha Bike Users

Your bike is a racing bike. It's also called super bike. Don't ride for mileage, if you still do it some of the parts won't work in the long run. Use it with the speed, it wants to. தமிழாக்கம் யமஹா பயனாளர்களுக்கு, தங்களுடைய வாகனம், வேகத்திற்கான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாகனங்களில் ஒன்று. அதனை அதன் தன்மைக்கேற்ப உபயோகப்படுத்துவேதே சிறந்தது.

Revolution of technologies

Our scientists has discovered everything in there biggest versions in the beginning. Example: Memory Storage Once an item is discovered, we were moving in the direction of fine tuning it. Eventually there sizes also get reduced in all the way. i.e) hardware and software components or physical and logical components. In Coimbatore, A science museum is there (G.D Naidu museum). There you can see, most of the electric and electronic materials starting stage to current versions.  This will inspire all the people who want to become an inventor. - Guna Anban G தமிழாக்கம் நமது அறிவியல் அறிஞர்களின் அனைத்து கண்டுபிடிப்புகளும் முதலில் பெரியனவாகவே இருந்தன. எடுத்துக்காட்டுக்கு தகவல் சேமிக்கப்படும் தொழில்நுட்பத்தை சொல்லலாம். ஒவ்வொரு தொழில்நுட்ப கட்டமைப்புகளும் அவற்றின் திறன் மேம்படும் பொருட்டு மெருகேற்றப்படும். அதனாலேயே பொதுவாக அனைத்து கண்டுபிடிப்புகளும் காலப்போக்கில் சிறியனவாக மாற்றம் பெறுகின்றன. இதில் சிறியனவாக என்பதன் பொருள், உருவத்திலும், வடிவத்திலும், உள் மற்றும் வெளி கட்டமைப்புகளும் ஆகும்...